முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு கொரோனா தொற்று உறுதி

0

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரது உடல் நிலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here