முத்தையா முரளிதரன் மருத்துவமனையில் அனுமதியா? வெளியாகிய தகவல்

0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தற்போது இந்தியாவில் ஐபில் போட்டியின் ஐதராபாத் அணியின் பயிற்சிவிப்பாளராக உள்ளார்.

இந்நிலையில் இந்திய ஊடகம் ஒன்று முத்தையா முரளிதரன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிட்டப்பட்டுள்ளது.

எனினும், அவர் முழு உடற்பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு சென்றிருப்பதாகம், அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை எனவும் முரளிதரனின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here