முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிரடி உத்தரவு..!

0

நீட் தேர்வு மற்றும் மதுக்கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட 868 வழக்குகளை ரத்து செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அறவழி ரீதியாக போராடிய மக்கள் மீதான வழக்குகள் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து திரும்பப் பெறப்படும்” என்று அறிவித்தார்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடிய 446 பேர், மதுக்கடைகளுக்கு எதிராக போராடிய 422 பேர் என மொத்தம் 868 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வழக்குகளின் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, அறவழியில் போராடிய 5,570 பேர் மீது தொடரப்பட்டிருந்த வழக்குகளை ரத்து செய்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here