மீண்டும் நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் உக்ரைன்….!

0

உக்ரைன் ரஷ்ய 100 நாட்களுக்கு மேலாக போர் நடத்தி வருகின்றனர்.

செவரோடோனெட்ஸ்க் உட்பட ரஷ்யாவிடம் இழந்த அனைத்து நகரங்களையும் உக்ரைன் மீண்டும் கைப்பற்றும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr zelenskyy) தெரிவித்துள்ளார்.

உக்ரைன் முந்தைய 24 மணித்தியலத்தில் 45 ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளால் தாக்கப்பட்டதாக அவர் இரவு நேர வீடியோ உரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் இது மக்களின் உயிர்களை பறிக்கும் இழிவான முயற்சி என்று அவர் விவரித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here