மின் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவித்தல்

0

இலங்கையில் நாளாந்தம் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டு வந்த நிலையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) புதிய தகவல் ஒன்றை விடுத்துள்ளது.

வார இறுதி நாட்களான இன்று, நாளை (06-08-2022 to 07-08-2022) வழக்கமான மின்வெட்டு நடைமுறையில் இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த தகவலை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here