மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவித்தல்!

0

எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை அமுலாகாது அல்லது குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.

இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here