மின்னல் தாக்குதலுக்கு பலியாகிய யானைகள்

0

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி 18 காட்டு யானைகள் பலியாகின.

அரச வனவளத்துறை திணைக்களத்தின் முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த பகுதியில் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் யானைகள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், குறித்த யானைகளின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியவும், எத்தனை யானைகள் உயிரிழந்தன என்பதைக் கண்டறியவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here