மிக மோசமான நிலையில் ஐரோப்பிய நாடுகள்…

0

ரஷ்ய உக்ரைன் போர் இடம் பெற்று வருகின்றது.

அதனால் ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து எரிவாயு விநியோகம் ஐரோப்பிய நாடுகளுக்கு தடைப்பட்டுள்ளது.

அதனால் ஐரோப்பாவின் எரிசக்தி நிலைமை மோசமடைந்து வருகிறது.

இதனால் ஜெர்மனி மின்சாரம் தயாரிக்க நிலக்கரியை அதிகம் நம்பியுள்ளது.

நிலக்கரியில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம், முதல் பாதியில் ஆண்டுக்கு ஆண்டு 17 புள்ளி 2% அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், ஜெர்மனி தனது மின்சாரத்தில் 11 புள்ளி 7% மட்டுமே இயற்கை எரிவாயுவிலிருந்து பெற்றுள்ளது முன்பு இது 14 புள்ளி 4% ஆக இருந்து இப்போது குறைந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here