மிக இளவயதில் நீதிபதியாகும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள்!

0

இலங்கை நீதிச் சேவையில் நீதிபதிகளாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் தெரிவாகியுள்ளனர்.

எதிர்வரும் 15.11.2021 தொடக்கம் நீதிபதிகளாக அவர்கள் செயற்படவுள்ளனர்.

ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், தர்மலிங்கம் பிரதீபன் , தேஷெபா ராஜ், சுபாஷினி தேவராஜா மற்றும் நிரஞ்சனி முரளிதரன் ஆகியோரே இவ்வாறு தெரிவாகியுள்ளனர்.

நீதிபதிகளுக்கான பதவி நியமனத்துக்கான திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்தே இவர்கள் நீதிபதிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here