மாஸ்கிற்கு பதிலாக “கோஸ்க்” பயன்படுத்தும் மக்கள்…

0

கொரோனா வைரஸானது காமா, டெல்டா, ஒமைக்ரான் என இதன் மாறுபாடுகள் தொடர்ந்து உலக நாடுகளில் பரவிய வருகின்றது.

இந்த வைரசிலிருந்து நம்மை முழுமையாக காப்பாற்றுவதற்கு முகக்கவசமும், தடுப்பூசியும் அவசியம் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மாஸ்க்-கு பதிலாக, தென் கொரியாவில் மூக்கை மட்டும் மறைக்கும் “கோஸ்க்”கை அறிமுகம் செய்துள்ளனர்.

கொரிய மொழியில் கோ என்றால் மூக்கை குறிக்கும்.

அதனால் இதனை கோஸ்க் என்று அழைக்கின்றனர்.

மூக்கின் வழியாகவே கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளர்

இந்நிலையில், இந்த கோஸ்க் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here