மாரடைப்பை தடுக்க ஆண்மைக்குறைவு மாத்திரை பயன்பாடு! ஆய்வு தகவல்..!

0

உலகளவில் ஆண்கள் ஆண்மை குறைவிற்கு மாத்திரைகள் உட்கொள்கின்றனர்.

இந்நிலையில் ஆண்மைகுறைவிற்கு பயன்படுத்தும் PDE5i வயாகரா உள்ளிட்ட மாத்திரைகள் இருதய நோயுள்ளவர்களுக்கு உதவுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சுவீடனில் 16 ஆயிரத்து 548 ஆண்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

குறித்த ஆய்வில் இருதய நோய் பாதிப்புக்கு பின் விரைப்புத்தன்மை இழந்தவர்கள் வயாகரா பயன்படுத்தியபோது அவர்களுக்கு மாரடைப்பால் ஏற்படும் மரணம் வெகுவாக குறைந்துள்ளமை குறிப்பிட்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here