மான்செஸ்டரில் போராட்டத்தில் ஈடுபட்டோரால் பரபரப்பு! 18 பேர் கைது

0

மான்செஸ்டரில் அரசின் பொலிஸ் மற்றும் குற்ற சட்டமூல வரைபுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆனால் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மெட்ரோலிங்க் பாதையில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை அடுத்து வீதியை முற்றுகையிட்டமைக்காக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படும் வகையில் பொது கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை விதிமுறைகளை மீறுபவருக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here