மாகாண எல்லையை கடக்க முயல்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

இலங்கையில் நேற்றைய தினம் மேல்மாகாணத்தில் இருந்து வெளியேற மற்றும் மேல் மாகாணத்துக்கு உள்நுழைய முயற்சித்த 113 வாகனங்களில் பிரவேசித்த, 215 பேர் எச்சரிக்கப்பட்டு காவல்துறையினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனை காவல்துறை பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here