மாகாணங்களுக்கிடையிலான கட்டுப்பாடுகள்! இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

0

இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு கடுமையாக அமுல்படுத்தப்படும் என இரா ணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு எவரும் எந்த மாகாணத்தையும் கடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருமணத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கை யானது 150இலிருந்து 50ஆக மட்டுப்படுத்தத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய சுகாதார வழிகாட்டிகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவித்தல்கள் சுகாதார அமைச்சினால் இன்று மாலை வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here