மஹிந்த ராஜபக்ஷ தேடப்படுகிறார் – இத்தாலியில் சுவரொட்டிகள் (PHOTOS)

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் தங்கியுள்ள பொலுாக்னா நகரில், முக்கியமான பல இடங்களில் ”தேடப்படுகிறார்” என, மகிந்த ராஜபக்ஷவின் படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here