பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டையான தங்காலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக தற்போது பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.