மறு அறிவித்தல் வரை மதுபானசாலைகள் மூடல்

0

இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று 9 ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here