மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா…!

0

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த நிலையில் தனக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, அவர் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், கொவிட் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள தேவையான சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறும் அவர் கோரியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here