மரத்தின் கிளைகளிடையே வீடு அமைத்து வாழும் நபர்

0

வெனிசுலாவில் இருந்து கொலம்பியா வந்த அகதியாக வந்த நபர் அந்நாட்டு எல்லையில் மரத்தின் கிளைகளிடையே சிறிய வீடு அமைத்துள்ளார்.

அவர் அதில் 4 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்.

கார்லோஸ் சான்செஸ் என்ற 55 வயது நபர், 2016-ல் கொலம்பியாவில் குடியேறும் நோக்கத்துடன் வந்துள்ளர்.

இந்நிலையில், கொலம்பியாவில் சிறு சிறு வேலைகளை செய்யும் அவர், இந்த சிறிய வீட்டில் தங்கி வருகின்றார்.

வெனிசுலாவில் வாழ்ந்து வரும் தன் குடும்பத்தாருக்கு பணம் அனுப்பி வருகிறார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக வெலிசுலாவிலிருந்து சுமார் 60 லட்சம் பேர் வெளியேறி கொலம்பியாவில் குடியேறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here