மரக்கறி உண்ணும் பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து…

0
child eats vegetables. Summer photo. Selective focus nature

ஐக்கிய ராஜ்யத்தில் மரக்கறி வகைகளை மட்டும் உண்ணும் பெண்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் மரக்கறி வகைகளை மட்டும் உட்கொள்ளும் பெண்களுக்கு இடுப்பு முறிவு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கின்றது.

பிரித்தானிய லீட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாக 26000 பெண்களிடம் இது தொடர்பில் ஆய்வு நடத்தியுள்ளனர்.

மரக்கறி உண்ணும் பெண்களின் 28 விதமான பெண்கள் வயது முதிர்ந்த காலத்தில் இடுப்பு முறிவு நிலையை சந்திக்கின்றனர்.

மரக்கறி உணவுகளை மட்டும் உட்கொள்ளும் பெண்களுக்கு ஏன் இவ்வாறு இடுப்பு முறிவு ஏற்படுகின்றது என இந்த ஆய்வு முடிவுகளில் வெளிப்படுத்தப்படவில்லை.

இவ்வாறு எனினும் மரக்கறி வகைகளை மட்டும் உட்கொள்ளும் பெண்களுக்கு போதிய அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை.

இதனால் அவர்களது எலும்பு தசை என்பன வலுவிழக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனால் மரக்கறி வகைகளை உட்கொள்ளும் நபர்கள் அதனை கைவிட வேண்டும் என கருதவில்லை.

மரக்கறி உணவுகளை உட்கொள்ளும் நபர்கள் பல்வேறு ஆரோக்கிய நலன்களை பெற்றுக் கொள்கின்றனர்.

சமநிலையான உணவு ஆரோக்கியமான வாழ்க்கை முறைமை போன முடியும் என என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here