மன அழுத்தத்தில் இருந்து விடுபட முன்னணி நடிகை எடுத்த முடிவு!!

0

இந்திய சினிமாவில் முன்னணி நடிகை காஜர் அகர்வால். இவருக்கு சமீபத்தில் கெளதம் என்றா தொழிலதிபருடன் திருமணம் ஆனது.

இதையடுத்து, திருமணம் முடிந்த உடன் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஒரு படத்திலும், நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியந்2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்தியாவின் உயிரைப் பறிக்கும் கொரொனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. கொரொனா இரண்டாவது அலையில் தொற்றுக்குச் சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்த சினிமா நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஊரடங்கு காலக்கட்டம் போரடிப்பதாக உள்ளது. எனவே,வீட்டில் இருப்பதால் மன அழுத்தம் போக்க வேண்டி, சிலர் வீடியோ, சமைய, தோட்டக்கலை, யோகா எனப் பலவேலைகளில் இறங்கிவிட்டனர். அதேபோல் காஜல் அகர்வால் கையில் ஊசி மற்றும் நூலை எடுத்துக்கொண்டு பின்னல் வேலையில் தீவிரமாகிவிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, நமக்கு பிடித்தவர்களுக்காக பின்னால் வேலை செய்வது என்பது அருமையான அனுபவமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here