மனைவிகளை மாற்றிக்கொள்ளும் கணவர்கள்.. வெளிச்சத்துக்கு வரும் உண்மை

0

இந்தியாவில் கேரளாவின் சங்கனாச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

அதில் தன்னுடைய கணவர் வேறொரு நபருடன் உறவு வைத்துக் கொள்ள வற்புறுத்துவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் நண்பரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதாவது, ‘டெலிகிராம், மெசஞ்சர்’ போன்ற செயலிகள் வாயிலாக ஆயிரக்கணக்கானோர் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு, தங்கள் மனைவியரை பரஸ்பரம் மாற்றி உறவு கொள்வது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அதிரடி வேட்டை நடத்தி கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் கேரளாவில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட இந்த குழுவில் இருந்தது தெரிய வந்துள்ளது.

பணத்திற்காக பலர் இந்த செயலில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.

கூடிய விரையில் இதுதொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here