மனித உணர்வுகளை பாவணை செய்யும் ரோபோ….

0

அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட ரோபோ ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ மனிதர்களை போல் முக பாவணைகளை செய்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தன்னை காண்போரை கண்டு சிரிப்பதும், வியப்பு, ஆச்சரியம் போன்ற மனித உணர்வுகளை தனது முகத்தில் பாவணை செய்து காட்டி வருகின்றது.

மக்கள் இந்த ரோபோவுடன் புகைப்படம் எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமீகா என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ மனிதனுக்கும் ரோபோக்களுக்கும் உள்ள வேறுபாடுகளை குறைப்பதின் முதற்படி என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here