மனிதர்களிடையே பரவும் பறவைக் காய்ச்சல்…. மருத்துவர்கள் எச்சரிக்கை

0

சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் எச் 5 என் 6 பறவைக் காய்ச்சலால் மனித நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

அதன்படி பஜோங் நகரில் பறவைக் காய்ச்சலாலால் பாதிக்கப்பட்ட 55 வயது ஆணொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம்,பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி 660,000 க்கும் மேற்பட்ட பறவைகளிடம் பறவைக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்தின.

அத்துடன் பெப்ரவரியில் ரஷ்ய அதிகாரிகள் எச் 5 என் 8 பறவைக் காய்ச்சல் பறவைகளிலிருந்து மனிதர்களுக்கு முதன்முறையாக பரவியதாக கூறியுள்ளார்.

இதன்போது ரஷ்ய கோழி ஆலையில் ஏழு பேர் நோய் வாய்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here