மணிவண்ணணை உடனடியாக விடுதலை செய்யவும்! கஜேந்திரகுமார் கோரிக்கை

0

குற்றத்தடுப்பு புலனாய்வு துறையினரால் (TID)கைதுசெய்யப்பட்டுள்ள மாநகரசபை முதல்வரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கைது சாரந்து தனது Twitter சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்த அவர் இந்த ஆட்சியின் கடுமையான இன மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை பாசிசத்தை நோக்கிய ஒரு நிலையான பாதையில் தவிர்க்க முடியாத அளவுக்கு உயரத்தை எட்டியுள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here