மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினருடன் ஆரம்பமாகும் மடு தேவாலய உற்சவம்

0

மன்னார் தேவாலயத்தின் வருடாந்த ஆடிமாத உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினருடன் ஜூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

நாட்டில் நடமாட்டத்தடை விதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு பெருமளவிலான பொதுமக்களின் பங்குப்பற்றல் இன்றி இம்முறை உற்சவத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here