மட்டக்களப்பில் கோர விபத்து! இருவர் பலி…

0

இலங்கையில் மட்டக்களப்பு, வாழைச்சேனை -கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் பகுதியில் இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

குறித்த பகுதியில் பயணித்த மகிழுந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நேற்றிரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மகிழுந்தில் பயணித்த 31 வயதுடைய ஆண், பெண் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here