மங்கள சமரவீர உயிரிழந்தார்

0

கொரோனா தொற்றுக்குள்ளாகி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலை உயிரிழந்தார்.

65 வயதுடைய மங்கள சமரவீர அரசியலில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவராவார்.

இவர் 2005-2007 வரை இலங்கை வெளிவிவகார அமைச்சராகக் கடமையாற்றினார். இவர் முன்னாள் இலங்கை அமைச்சரான மாகாநாம சமரவீரவின் மகனாவர்.

ஜூன் 2005 தேர்தல்களில் பிரச்சாரப் பிரிவுத் தலைவராத் தொழிற்பட்டு மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு வித்திட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here