மக்கள் கிளர்ந்தெழுவதை அடக்கி ஆளவே அவசரகாலச் சட்டம்! சி.வி.விக்னேஸ்வரன்

0

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து, அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை உபயோகிக்கின்றார்கள் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசரருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது,

என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here