மகா ராணியின் மரணத்தை துல்லியமாக கணித்த இளம்பெண்!

0

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரித்தானிய மகா ராணியாரின் மரணத்தை முன் கூட்டியே கணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த பெண் எதிர்காலத்தில் நடக்கபோகும் நிகழ்வுகளை பாபா வங்கா கணித்துள்ளதைப் போலவே துள்ளியமாக கணித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த 19 வயதான Hannah Carroll என்ற பெண், 2022 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளதாக கணித்துக்கூறிய விடயங்களில் 10 விடயங்கள் ஏற்கனவே நிறைவேறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், பிரித்தானிய மகா ராணி இந்த ஆண்டு உயிரிழந்துவிடுவார் என்று கூறியிருந்த நிலையில், தற்போது கணிப்பு உண்மையாகியுள்ளதால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா முதல், கிம் கார்டேஷியன் வரை, பல பிரபலங்கள் தொடர்பில் குறித்த பெண் கணித்த விடயங்கள் தொடர்ந்து நிறைவேறிய நிலையில், தற்போது மகா ராணியின் மரணம் அனைவரினதும் கவனத்தினையும் பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் நீண்ட கால முடியாட்சியை நடத்தி வந்த மகா ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமாகியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here