மகனுக்கு வினோத பெயர் வைத்த தந்தை

0

இந்தோனேசியாவில் தந்தை ஒருவர் தன்னுடைய மகனுக்கு “ABCDEF”என பெயர் சூட்டியுள்ள சுவாரசியான சம்பவம் நடந்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு வித்தியாசமான பெயர்களை சூட்ட பெற்றோர்கள் விருப்பப்படுகின்றனர்.

அந்த வகையில், இந்தோனேசியாவை சேர்ந்த ஜூஹ்ரோ ஜூல்பமி தம்பியர் தங்கள் மகனுக்கு வித்தியாசமான பெயரை வைத்துள்ளனர்.

ஆங்கில அகர வரிசை எழுத்துகளான ‘ஏபிசிடிஇஎப் ஜிஎச்ஐஜெகே ஜூஜூ’ (ABCDEF GHIJK Zuzu) என பெயர் சூட்டியுள்ளனர்.

இதில் ‘ஜூஜூ’ என்பது பெற்றோர்களின் பெயரில் உள்ள முதல் எழுத்துகளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here