போலியான வயதை கூறி சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபர்…

0

அமெரிக்காவில் கிறிஸ்டியன் மைக்கேல் (23) என்ற இளைஞன் தனக்கு 17 வயது ஆகிறது என கூறி 14 வயது சிறுமியுடன் ஆன்லைனில் நட்பாக பழகியுள்ளார்.

பின்னர் சிறுமியை மயக்கும் விதத்தில் பேசி அவரை நேரில் சந்திக்க அழைத்துள்ளான்.

தனது வயதுடையவர் தானே என சிறுமியும் சென்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் 23 வயதான மைக்கேல் சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் மைக்கேலை அவன் வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிசார் தெரிவிக்கையில், மைக்கேல் தொடர்பிலே அல்லது அவனால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாராவது இருந்தாலோ தங்களை தொடர்பு கொண்டு பேசலாம் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here