போலந்து நதியில் இறந்து மிதக்கும் மீன்கள்…. மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

ஜெர்மனி எல்லையையொட்டிய போலந்து நதியில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதந்துள்ளது.

இந்நிலையில் நதி நீரில் மாசு ஏற்பட்டுள்ளமையே மீன்கள் இறந்தமைக்கு காரணம் என கூறப்படுகிறது.

அது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளபடுகின்றது.

அதோடு இந்த பிரச்சனையால், அந்த நதி நீரை யாரும் பயன்படுத்த வேண்டாம் என போலந்து அரசு எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here