போரிஸ் ஜோன்ஸன் உக்ரைனுக்கு விஜயம்

0

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் உக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், அவர் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது முக்கியமான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here