பேரணியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணரீ புகை

0
A demonstrator prepares to throw a smoking tear gas canister back at police during Nov. 25 protests in and around Tahrir Square in Cairo. Several hundred people were injured in protests following Egyptian President Mohammed Mursi's claim to new powers that shield his decisions from judicial review. (CNS photo/Paul Jeffrey) (Nov. 26, 2012)

இலங்கையில் பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.

அதில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here