பெல்ஜியத்தில் விமான சேவைகள் ரத்து…. பயணிகள் கடும் சிரமம்…!

0

பிரசெல்ஸ் ஏர்லைன்ஸ் விமானிகள் வேலைப் பளு, ஊதியக் குறைவு காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பெல்ஜியத்தில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

கொரோனாவுக்கு பின் விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறையால் வேலைப்பளு அதிகரித்துள்ள நிலையில் அதற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை என பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மூன்று நாளுக்கு மேலாக போராட்டம் தொடர்வதால் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here