பெரு நாட்டில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை…..!

0
"Toronto, Canada - January, 18 2011: Toronto Police emblem on the outer coat worn by a Toronto police officer during a ceremonial event."

பெரு நாட்டில் கடந்த 45 நாட்களில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனால் 10 டன்னுக்கும் மேற்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிரேசில் எல்லைப்பகுதி உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட தேடுதலில் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்நாட்டு உள்துறை அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு சர்வதேச சந்தையில் 244 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here