பெரும் ஆபத்தில் இலங்கை…

0

நாடு மீண்டும் முடக்கப்பட்டால, நாட்டின் பொருளாதாரம் பூஜ்ஜியம் ஆகிவிடும் என்று பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க தெரிவித்தார்.

நாடு முடக்கப்பட்ட நிலையில், நாட்டின் அத்தியாவசிய செயல்பாடுகளை பராமரிக்க இருப்புக்களில் இருந்து பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதால் நிலைமை ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

டெல்டா என திட்டவட்டமாக கூறமுடியாது

இலங்கையில் தற்போது மிகக் குறைந்த இருப்பே காணப்படுவதுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் இவ்விருப்பில் இருந்தே செலவழிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

எனவே, இந்த நேரத்தில் மக்கள் பொறுப்புடன் செயல்படுவத கடமையாகும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here