பெண்களை விட ஆண்களை தாக்கும் நோய்த் தொற்று…..

0

லண்டனில் கடந்த இரண்டு வாரங்களில் பெண்களை விட ஆண்களிடையே நோய்த்தொற்றுகள் வேகமாக பரவியுள்ளது.

அதற்கு கதரணம் யூரோ 2020 இருக்கக்கூடும் என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி தகவல்கள் வெளியிட்டுள்ளன.

ஜூன் 24ஆம் திகதி முதல் ஜூலை 5ஆம் திகதி வரை இங்கிலாந்து முழுவதும் 47,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை பரிசோதித்த ரியாக்ட் ஆய்வு, கணிசமான மூன்றாவது தொற்றலையை’ உறுதிப்படுத்துகிறது.

இந்த ஆய்வறிக்கையின் படி, வைரஸின் பாதிப்பு ஜூன் தொடக்கத்தில் 0.15 சதவீதத்திலிருந்து ஜூலை தொடக்கத்தில் 0.59 சதவீதமாக உயர்ந்துள்ளது.

13-17 பேரில் 1.33 சதவீத பேரும், 18-24 வயதுடையவர்களில் 1.4 சதவீத பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

65 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி பெற்றவர்கள் ஒரே வயதிற்குட்பட்டவர்களைக் காட்டிலும் மூன்று மடங்கு குறைவாக பாதிக்கப்படுவார்கள்.

இரண்டு தடுப்பூசி அளவுகள் நேர்மறையான சோதனை முடிவுக்கு எதிராக 72 சதவீதம் பாதுகாப்பைக் பெற்றுள்ளமை குறிப்படத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here