பூனாகல வனப்பகுதியில் தீப்பரவல்… மீட்பு படையினர் தீவிரம்

0

இலங்கையில் பூனாகல வனப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பலத்த காற்று காரணமாக நேற்றிரவு முதல் தீ பரவியுள்ளது.

தீயணைப்பு படையினரின் உதவியுடன் வன பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து தீயை அணைக்க முயற்சித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here