புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதி அறிவிப்பு

0

2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தரப்பரீட்சை என்பன மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பினை கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 14 ஆம் திகதியும், உயர்தரப்பரீட்சை நவம்பர் 15 தொடக்கம் டிசம்பர் 10ஆம் திகதி வரையும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here