புதிய வைரஸ் “NeoCov” அபாயம் மிக்கது…! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

0

தென் ஆப்பிரிக்காவில் NeoCov என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரசால் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒருவர் இறக்கும் அபாயம் இருப்பதாகவும் வூஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வைரஸ் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறியான MERS-COV உடன் தொடர்புடையது.

முதலில் வௌவால்களில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்போது மனிதர்களிடம் பரவியுள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் சராசரியாக பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் இறக்க கூடிய அபாயம் உள்ளது.

தற்போதைய SARS-CoV-2 கொரோனா வைரஸை விட அதிக பரிமாற்ற வீதம் இருக்கும் என்றும் கூறியுள்ளதாக ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here