புதிய அவதாரம் எடுத்த லொஸ்லியா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகை லாஸ்லியா 4 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை லாஸ்லியா பாடகியாக புதிய அவதாரம் எடுத்து இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

தேனிசை தென்றல் தேவாவுடன் இணைந்து பிரண்ட்ஷிப் படத்தில் இடம்பெற்றுள்ல அடிச்சி பறக்கவிடுவோம் பாடலை பாடி தற்போது பாடகியாக புதிய அவதாரத்தையும் எடுத்துள்ளார்.

அவரது பாடல் கேட்டு ரிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here