பிலிப்பைன்ஸை அச்சுறுத்தும் மெகி புயல்

0

பிலிப்பைன்ஸை மெகி புயலுடன் கனமழை பெய்தது.

லெய்டே உள்ளிட்ட மாகாணங்களில் மெகி புயல் தாக்கியது.

கொட்டித் தீர்த்த கனமழையால் சுற்றுவட்டார கிராமங்கள் நீரில் மூழ்கின.

கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச் சரிவால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனித் தனித் தீவுகளாக மாறின.

பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்த 25 பேரின் சடலங்களை மீட்பு குழுவினர் மீட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏறத்தாழ 13 ஆயிரம் பேர் வீடு வாசல்களை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

மின் வெட்டு காரணமாக பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here