பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பதற்றம்… 4 பேருக்கு நேர்ந்த கதி!

0

மெக்சிகோவில் சியூடாட் ஜுராஸ் நகரில் உள்ள உணவகத்தில், சிகை அலங்கார பெண் நிபுணர், தனது 30 வயது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அச்சூழலில் உணவகத்திற்குள் புகுந்து இருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

அதில் சிகை அலங்கார பெண் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here