பிரேசிலில் சீரற்ற காலநிலை…. பலர் பலி…!

0

பிரேசிலின் பெற்றோபொலிஸ் நகரில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அதில் 94 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ச்சியாக அங்கு நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த நகரில் அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன், இதுவரையில் 24 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here