பிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்

0

பிரித்தானியா இரண்டாம் எலிசபெத் ராணியின் கணவர் இளவரசர் பிலிப் 99 வயதில் காலமானார்.

இளவரசர் பிலிப் கடந்த சில வார காலமாக சுகயீனமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தமை தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here