பிரித்தானியா மக்களுக்கு வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

பிரித்தானியாவில் பாங் ஹாலிடே என்று அதி கூடிய வெப்பம் பதிவாகி இருந்தால் கோடை விடுமுறை ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில் திடீரென மீண்டும் கடும் குளிர் பிரித்தானியாவை தாக்கி வருகிறது.

பிரித்தானியாவில் சூரிய வெளிச்சம் இருந்த போதிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.

இந்த வாரம் முதல் கொண்டு அடுத்த புதன் கிழமை வரை மீண்டும் கடும் குளிர் தாக்க உள்ளது.

அதிலும் ஞாயிறு மற்றும் திங்கட் கிழமை இந்த 2 தினங்களும் லண்டனில் பல இடங்களில் பனிப் பொழிவு காணப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த புதன்கிழமை வரை குளிர் நீடிக்கும் என்றும் அதன் பின்னரே குளிர் குறைய ஆரம்பிக்கும் என்று வழிமண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here