பிரித்தானியாவில் மீண்டும் நீடிக்கப்படும் ஊடரங்கு….!

0

பிரித்தானியாவில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது.

இதன்படி கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,868 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அதிகரித்துவரும் கொரோனா பரவலால் ஊரடங்கு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்திற்கு பிரித்தானியா பிற்போட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,755,078 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு பலியானோர் எண்ணிக்கை 128,103 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here