பிரித்தானியாவில் மனைவியை கொன்று உடலை துண்டாக வெட்டிய கணவர்…!

0

பிரித்தானியாவில் கிரேட்டர் மான்செஸ்டர், பிரின்னிங்டன் பகுதியை சேர்ந்த 49 வயதான தாமஸ் மெக்கான் என்பவர் நொறுக்குத் தீனி தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தால் மனைவியை கொன்று உடலை வெட்டி கொறுக்கியுள்ளார்.

தந்தையின் கொடுஞ்செயல் தங்களை பாதித்துள்ளதாக மெக்கானின் பிள்ளைகள் கூறியுள்ளனர்.

நொறுக்குத் தீனி தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தை அடுத்து, மனைவியை கொன்று உடலை வெட்டி கொறுக்கியுள்ளார்

2020 மே மாதம் 20ம் திகதி மெக்கான் தமது 46 வயதான மனைவி யுவோன் என்பவரை குளியலறையில் வைத்து கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

பின்னர் குளியல் தொட்டியிலேயே வைத்து அவரது உடலை துண்டாக வெட்டி, பல பகுதிகளில் மறைவு செய்துள்ளார்.

பொலிசாருக்கு யுவோனின் மொத்த உடல் பாகங்களும் இதுவரை கண்டெடுக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

சம்பவத்தன்று நொறுக்குத் தீனி தொடர்பில் உருவான வாக்குவாதம் இறுதியில் கொலையில் முடிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here